#Thanjai
#Jothika
#Surya

நடிகை ஜோதிகா பேசியதில் எந்தவொரு தவறும் இல்லை என நடிகர் சூர்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையை பார்த்த நடிகர் விஜய்சேதுபதி, அதில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் ஆமோதிக்கும் வகையில் 'சிறப்பு' என பதிவிட்டுள்ளார்.